தொடர்புகளுக்கு :- paduvaanwinnews@gmail.com
Home » » நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிரமதானத்தில் தவிசாளர் செ.சண்முகராஜாகலந்து கொண்டார்!

நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிரமதானத்தில் தவிசாளர் செ.சண்முகராஜாகலந்து கொண்டார்!

Penulis : sankar on Sunday, June 10, 2018 | June 10, 2018

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் (09/06/2018) சிரமதானம் இடம்பெற்றது.

இந் சிரமதானத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா, பிரதேச சபை உறுப்பினர் த.ராமகிருஸ்ணன் பொதுமக்கள் உட்பட பலரும்ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2018. paduvaanwin . All Rights Reserved.
Design Template by paduvaanwin.com |